சென்னையில் எம்எல்ஏ-க்களுக்கு புத்தாக்க பயிற்சி

TVK
By Fathima Jun 16, 2026 04:10 AM GMT
Report

தமிழக எம்எல்ஏ-க்களுக்கு இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் பயிற்சியை தொடங்கிவைக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது, இதில் 101 பேர் முதன்முறையாக எம்எல்ஏ-ஆகியுள்ளனர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வருகிற 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழக எம்எல்ஏ-க்களுக்கு புத்தாக்க பயிற்சி இன்று தொடங்குகிறது.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படும், காலை 10 மணிமுதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி நடைபெறுகிறது, இதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எம்எல்ஏ-க்களுக்கு புத்தாக்க பயிற்சி | Mla Training Starts Today