முதல்வர் ஸ்டாலின்! மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான டுவிட்

dmk stalin dmk win
By Fathima May 02, 2021 12:32 PM GMT
Report

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு நன்றி தெரிவித்து முக ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

அதில், எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!

ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.

தமிழகம் வெல்லும்! என டுவிட் செய்துள்ளார்.