தமிழக முதல்வராக ஸ்டாலின் எதிர்கொள்ள இருக்கும் முதல் சவால்!

DMK Stalin Supreme Court Reservation
By mohanelango May 07, 2021 11:59 AM GMT
Report

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அதில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை சட்டவிரோதமானது என ரத்து செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து எழுந்துள்ளது.

இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை விளக்கும் காணொளி