நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

MKStalin Tamilnadu
By Thahir Jun 20, 2021 09:32 AM GMT
Report

திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாளை முதல்முறையாக கூடுகிறது.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் உரையுடன் நாளைத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏக்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.