செய்திகள் கேட்டபடி, உடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- வைரலான வீடியோ

CM MK Stalin Viral Video Gym
By Thahir Aug 21, 2021 06:34 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மைகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சைக்கிளில் செல்வது நடைபயணம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டும் அவர் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.