என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு!

CM MK Stalin
By Thahir Jul 28, 2021 06:31 AM GMT
Report

பொதுவுடைமை இயக்கத் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு! | Mkstalin Cm Tamilnadu

தகைசால்_தமிழர்’ விருதிற்கு முதுபெரும் தலைவர் திரு. என்.#சங்கரய்யா அவர்கள் தேர்வு – சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.