முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் சந்திப்பு!

CM MK Stalin
By Thahir Jul 24, 2021 10:39 AM GMT
Report

தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் அருண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் சந்திப்பு! | Mkstalin Cm Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த தொழில் வர்த்தக சபையின் தலைவர் அருண் சந்தித்து பேசினார்.அப்போது தொழில் வர்த்தகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் துணை தலைவர் வி.என்.ஷிவ் சங்கர்,செயலாளர் வினோத் சாலமன் சந்திப்பில் உடனிருந்து கலந்துரையாடினர்.இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.