தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்..ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

CM MK Stalin
By Thahir Jun 28, 2021 08:04 AM GMT
Report

தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.