தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
CM
Mk Stalin
Tamilnadu
By Thahir
முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது திமுக ஆட்சி அமைத்த பின்பு 2வது முறையாக கூடியுள்ளது.
புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை எனத் தகவல்