9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
CM
MK Stalin
Tamilnadu
Dmk
By Thahir
ஒன்றிய அரசின் துரைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு 9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடலோர மாநிலங்களான குஜராத்,மகாராஷ்ட்ரா,கேரளா,ஆந்திரா,கோவா,புதுச்சேரி,ஒடிசா,மேற்கு வங்க முதலமைச்சர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.மாநிலங்களுக்கான அதிகாரத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி தடுக்க வேண்டும் முதலமைச்சர் வேண்டுகோள்.