தமிழின வளர்ச்சி - தகைசால் தமிழர் விருது வழங்க முதலமைச்சர் உத்தரவு
Tamil
CM
MK Stalin
New Award
By Thahir
தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தமைசால் தமிழர் விருது வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தமிழ்நாடு தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிய விருது
விருதுடன் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.