மு.க.ஸ்டாலின் VS சி.வி.சண்முகம் - கார சார பேச்சு

2022 mkstalinvscvshanmugam dmkvsadmkelectioncampaign
By Swetha Subash Feb 15, 2022 01:53 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

விழுப்புரத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுகவை விமர்சித்து பேசிய விவகாரமும்,

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக கட்சியையும் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செய்த காமெடி செயல்கள் என அவர்களைக் குறித்து பேசிய காட்சிகளும்

இணையத்தில் பகிரப்பட்டு கார சார விவாதமாக பேசப்பட்டு வருகிறது.