வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு தள்ளிய தவெக - மு.க.ஸ்டாலின் கண்டனம்
mk stalin slams tvk govt for thoothukudi murders: தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்? வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா? #LawAndOrder #Thoothukudi
— M.K.Stalin (@mkstalin) October 28, 2026
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?" என தெரிவித்துள்ளார்.