தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புகொடி ஏற்றினார்.
மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுக-வினர் போராட்டம் நடத்தினர்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்!
பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்!

🔥அன்று தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்பு தீ டெல்லியை சுட்டெரித்தது டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது.
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்… pic.twitter.com/aSsOLN7K6J