டெல்லியில் தமிழக முதல்வரின் சந்திப்பும் பரிசும்…!
stalindelhitrip
stalinmeetsnirmala
nirmalaseetharaman
By Swetha Subash
டெல்லி பயணத்தில் தமிழக முதல்வர், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் அதன் பின் அரசு பள்ளிகள், மொகாலா கிளினிக்கை பார்வையிட்டார் இது குறித்த தகவல்களின் பதிவு இது.