குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் கடிதம்

By Fathima Dec 10, 2021 05:16 AM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள்; இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலமும், தைரியமும் உங்களுக்கு கிடைக்கட்டும்" என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.