தீ பரவட்டும்: தமிழ்நாட்டின் சூரியனும் விண்வெளி நாயகனும்

M K Stalin
By Fathima Feb 11, 2026 06:30 AM GMT
Report

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Vibe with mks என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விண்வெளி நாயகன் நம்பி நாராயணனுடன் கலந்துரையாடினார்.

அப்போது மிசாவில் உங்களை கைது செய்தார்களா? என கேள்வி எழுப்ப, 1976 ஜனவரி மாதம் மிசா வழக்கில் என்னை இரவோடு இரவாக கைது செய்து அழைத்து சென்றார்கள்.

அதுதான் என் முதல் சிறை அனுபவம். திமுகவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கையெழுத்து கேட்டு தினமும் இரவில் அடித்து சித்ரவதை செய்வார்கள் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.