"TN VS NDA" - 200 தொகுதிகளில் திமுக வெற்றி: முக ஸ்டாலின்

M K Stalin
By Fathima Apr 20, 2026 07:30 AM GMT
Report

முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டில் பாஜக-வால் ஒருபோதும் வளர முடியாது, பாஜக அணிந்துள்ள அதிமுக முகமூடியை கிழித்தெறிவதற்காகவே நாங்கள் "TN VS NDA" எனும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம்.

மக்கள் அவர்களை தொடர்ந்து நிராகரித்தே வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு சாதகமான அலை வீசி வருகிறது.

மக்களின் ஆதரவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.