கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி - நேரலை
M K Stalin
DMK
By Fathima
கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
2030ம் ஆண்டு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அரசு நியமித்த குழு மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது, விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு அதில் அரசு திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுதும் இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil