சைக்கிளிங் சென்ற முதல்வர் செல்பி எடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்

stalin viralvideo cycleride
By Irumporai Jul 04, 2021 04:29 PM GMT
Report

இன்று காலை  சைக்கிளிங் சென்ற  முதல்வர் வீடியோ, புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன

. கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக  லைக்குகள்  குவிந்து வருகிறது.