பேரனை கட்டியணைத்த முக ஸ்டாலின்: வைரல் புகைப்படம்

M K Stalin
By Fathima Jul 14, 2026 07:19 AM GMT
Report

லண்டனில் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு, பேரனை கட்டியணைக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வியை பயின்றுள்ளார் இன்பநிதி.

இவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு பயணித்தார்.

இந்நிலையில் பேரன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதுடன் அவரை கட்டியணைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

20ம் திகதிக்கு மேல் முக ஸ்டாலின் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

பேரனை கட்டியணைத்த முக ஸ்டாலின்: வைரல் புகைப்படம் | Mk Stalin At Inbanidhi Graduation Ceremony