படம் எப்படி இருக்கு?’.. ’கலகத் தலைவன்’ படம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர்

M K Stalin DMK
By Irumporai Nov 21, 2022 08:19 AM GMT
Report

உதயநிதிஸ்டாலின் தயாரிப்பில் வெளியான கலகத் தலைவன் படம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படம் கடந்த நவம்பர் 18 தேதி வெளியானது.

கலகத்தலைவன்

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

படம் எப்படி இருக்கு?’.. ’கலகத் தலைவன்’ படம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் | Mk Stalin Asks Kalaga Thalaivan Review

வைரல் வீடியோ

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, இந்த திரைப்படத்தை மக்கள் எவ்வாறு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் கேட்டறிந்தார்.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியமும் விளக்கமளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.