புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Narendra Modi
Chennai
India
By Irumporai
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னை விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார்.
தமிழகம் வந்த பிரதமர்
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.

மோடி திறந்துவைத்தார்
சென்னை விமான நிலையத்தில் வெளியே வந்த பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தார் அதன் பின்னர் புதிய விமான நிலையத்தின் முனையத்தை திறந்து வைத்தார்.