அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? - முதலமைச்சர் அவசர ஆலோசனை..!
M K Stalin
V. Senthil Balaji
Tamil nadu
Governor of Tamil Nadu
By Thahir
சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் ஆலோசனை
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில்,

அவசர ஆலோசனை கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை என தகவல்.