அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? - நெஞ்சு வலியால் கதறல்
Udhayanidhi Stalin
V. Senthil Balaji
Tamil nadu
Government of Tamil Nadu
DMK
By Thahir
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர்
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்ல அதிகாரிகள் முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் கதறி துடித்தார்.
இதையடுத்து அவர் ஒரத்தூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் உதயநிதி,மா.சுப்பிரமணியம்,எவ.வேலு உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.