இலவச இருசக்கர ஆக்சிசன் சேவையை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்
minister
sekarbabu
oxygenservice
By Irumporai
தண்டையார்பேட்டையில் இலவச இருசக்கர ஆக்சிசன் சேவையை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு ஆக்சிசன் தட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்க இலவச ஆக்சிஜன் ஆட்டோ சேவையை புரிந்து வருகின்றனர் .

இந்த நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் இலவச இருசக்கர ஆக்சிசன் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர்.
இன்று முதல் 10 இருசக்கர இலவச இருசக்கர ஆக்சிசன் சேவைகளும் 4 இலவச ஆக்சிசன் ஆட்டோ சேவைகளும் ஒரு இலவச ஆக்சிசன் டெம்போ சேவைகளும் தொடர்வதாக தெரிவித்தனர்