அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

S. Regupathy trichy
By Karthikraja Jan 25, 2025 09:53 AM GMT
Report

 அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். 

அமைச்சர் ரகுபதி

விமானநிலையத்தின் உள்ளே சென்ற அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோ சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

minister regupathy

தற்போது அமைச்சர் ரகுபதியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.