வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

Tamil nadu
1 வாரம் முன்

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வீரருக்கு அமைச்சர் வாழ்த்து

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Siva.V.Meyyanathan

தமிழ்நாடு வீரர் செல்வ பிரபுவிற்கு பாராட்டுகளையும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.