Exclusive: சோழ தேசம் நோக்கி ஓர் பயணம் - அமைச்சர் மதிவேந்தன்
Tamil nadu
DMK
Tourism
By Sumathi
பொன்னியின் செல்வன் சிறந்த வரலாற்று காவியம். அந்த திரைப்படமும் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை முன்னிட்டே, மக்களுக்கு ஏதுவாக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சோழ தேசங்களை சென்று கண்டு களிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மக்களின் எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படும்.
முன்னதாக கப்பலில் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவில் விமான சுற்றுலா சேவையும் அமலுக்கு வரும்.
தொடர்ந்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியுள்ளார். ஐபிசி தமிழுடன் அவரது நேர்காணல் இதோ...