அவங்களுக்குலாம் ரூ.1000 கொடுக்க முடியாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கொடுக்க தேவையில்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இல்லதரசிகளுக்கு 1000
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ 1000 வழங்கப்படும் என தெரிவித்தனர் , அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் தமிழக 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதில் தகுதியான இல்லத்தர்சிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஆக தகுதியான இல்லத்தரசிகளுக்கு மடுமா ? என எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்த நிலையில் இது குறித்த விளகத்தை மா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார்.
இவர்களுக்குதான் ஆயிரம்
அதில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 உரியவர்களுக்கு கொடுக்கப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்100% பேருக்கு கிடைக்கும் ஏழை எளிய மக்களுக்கு100% கிடைக்கும் என கூறிய மா.சுப்பிரமணியன் வரி செலுத்துவோர், பங்களாவில் இருப்போருக்கு ரூ1000 தர முடியுமா என கேள்வி எழுப்பிய அமைச்சர் தகுதியான இல்லதரசிகளுக்கு ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.