அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

Twitter K. N. Nehru
By Irumporai Nov 26, 2022 04:42 AM GMT
Report

அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது, அதில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளது. 

அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் முடக்கம் | Minister Kn Nehru Twitter Page Is Hacked

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜையின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நிலையில் பின்னர் மீட்க்கப்பட்டது, இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது