பத்திரிகையாளர்கள் கவனத்திற்கு .. விளக்கம் கொடுத்த துரைமுருகன்!
tnassembly
ministerduraimurugan
By Irumporai
நேற்று தமிழக சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது . அப்போது அதிமுகவினர் வெளி நடப்பு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிமுகவினர் வெளி நடப்பு குறித்து இன்று அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் துரைமுருகன் விளக்கமளித்தார்.
அதில் அதிமுகவினரை நாங்கள் வெளியேற்றியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது அவர்களை நாங்கள் வெளியேற்றவில்லை இது தவறான கருத்து, ஆகவே சில பத்திரிகைகள் பேரவை நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிடும் போது கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.