அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

minister seized assets anitha radhakrishnan enforcement department
By Swetha Subash Feb 02, 2022 02:07 PM GMT
Report

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.