இந்த முறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு
Anbil Mahesh Poyyamozhi
By Thahir
சாரண சாரணியர் இயக்க தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
அன்பில் மகேஷ் தேர்வு
கடந்த முறை பாஜக மூத்த தலைவர் H.ராஜா தேர்தலில் போட்யிட்டு தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாரணர் இயக்கம், உலக அளவில் உள்ள இளைஞர் இயக்கங்களில் உள்ள ஓர் இயக்கமாகும்.
பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமைத் அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலராக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.