ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு!
health
body
Tension
By Jon
ஒற்றை தலைவலி வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு, ஒருவரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களே இதற்கு முதன்மையான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இதற்கு நிரந்தர தீர்வாகிறது ஆயுர்வேத கஷாயம். இதனை எப்படி தயார் செய்வது? என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.