ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் பலி
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரவு 9 மணியளவில் அந்த போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.
IAF fighter aircraft crashed in Rajasthan's Barmer
— ANI Digital (@ani_digital) July 28, 2022
Read @ANI Story | https://t.co/pBsjLPYquX#FighterPlaneCrashed #Rajasthan #AircraftMiG21Crashed #IndianAirForce pic.twitter.com/2eqJuQcTky
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan