நம்ம உள்ளூர் மைக்கேல் ஜாக்சன் நடனத்தைப் பாருங்க... - வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 11, 2022 12:29 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், 2 நபர்கள் நன்றாக குடித்து விட்டு, மது போதையில் மைக்கேல் ஜான்சன் போல நடனம் ஆடியுள்ளனர். இதைப் பார்த்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடேய்.. என்ன கொடுமை சார் இது... என்று சிரித்துக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர். 

michael-jackson-fans-dance-viral-video