சொன்ன ஒரே வார்த்தை - துரத்திய யூத பெண் - மியா கலீஃபா வெளியிட்ட வீடியோ..!

Viral Video Palestine
By Karthick Jan 18, 2024 12:05 PM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

நடிகை மியா கலீஃபா பழங்கால நகை கண்காட்சியில் ஒரு யூதப்பெண் தன்னை அவதூறாக பேசியதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாக்குவாதம்

அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் ஆபாச நடிகை மியா கலீஃபா தனது X வலைத்தள பக்கத்தில் யூதப்பெண் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

mia-khalifa-fight-with-jew-women-video-viral

மியாமி கன்வென்ஷினில் உள்ள பழங்கால நகை கண்காட்சிக்குச் சென்றுள்ளார் மியா கலீஃபா. அங்கு அவருக்கும் ஒரு யூத பெண்ணிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தன்னைப் பின்தொடர்ந்து வந்து டாக்சிக்காக காத்திருந்த நேரம் முழுவதும் தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாக மியா கலீஃபா பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு

தன்னிடம் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபடுவதை எண்ணிய மியா அங்கிருந்து நகர முயன்றபோது, அப்பெண் மிக நெருக்கமாக வந்த போது, மியா கலீஃபா "நகர்ந்து செல்லுங்கள், உங்கள் மூச்சுக்காற்றின் வாசனை மிகவும் மோசமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

mia-khalifa-fight-with-jew-women-video-viral

இந்த வீடியோ சமுக வலைதளத்தில் பரவி பலரின் கேளிக்குள்ளாகி வருகிறது. மியா கலீஃபா தனது சொந்த நாடான பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த காரணத்தால் தான் இந்த தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக எண்ணப்படுகிறது.