அர்ஜென்டினாவுக்கு திரும்பிய உலக சாம்பியன்கள் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...!

Lionel Messi Viral Video Flight Argentina
By Nandhini Dec 20, 2022 05:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உலக சாம்பியன்கள் சில நிமிடங்களுக்கு முன்பு அர்ஜென்டினாவுக்கு திரும்பியுள்ளனர்.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், வெற்றியோடு மெஸ்ஸி தலைமையிலான உலக சாம்பியன்கள் சொந்த மண்ணான அர்ஜென்டினாவிற்கு சற்று முன்பு வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

messi-world-champions-arrive-to-argentina