மாதம் முழுவதும் மாதவிலக்கு நிற்காமல் இருக்கிறதா?
health
stop
month
menstruation
By Jon
பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிலக்குக் காலத்தில் அதிகளவில் ஏற்படக் கூடிய உதிரப்போக்குச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாதம் முழுவது மாத விலக்கு நிற்காமல் உதிரப் போக்கு அப்பப்போ ஏற்பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பர்த்தில் வெளியேறக் கூடிய உதிரப் போக்குச் சம்பந்தமான பிரச்சினைகளை போக்கக் கூடிய சிறந்த தீர்வாக மாதுளைப் பழத்தோல் கசாயத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இந்த கஷாயத்தை தயாரிப்பது எப்படி? எப்படி பருக வேண்டும் என பல கேள்விகளுக்கு பதில் இந்த வீடியோவில்,