மேகதாது விவகாரம் அனைத்துக்கட்சி குழு நாளை டெல்லி பயணம்!

All Party Meet Megathathu Dam Issue
By Thahir Jul 14, 2021 11:13 AM GMT
Report

மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழு நாளை மதியம் 1 மணிக்கு டெல்லி செல்ல உள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியும் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.