அந்த இயக்குநருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட மீரா ஜாஸ்மீன் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்

Meera Jasmine
4 வாரங்கள் முன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர்‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனையடுத்து, சண்டக்கோழி, ஆயுத எழுத்து உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின். கடந்த 2014ம் ஆண்டு கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் மீரா ஜாஸ்மீன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் வெளியாயின.

தற்போது சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின், தாராளமாக கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த இயக்குநருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட மீரா ஜாஸ்மீன் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் | Meera Jasmine

இந்நிலையில், மலையாள இயக்குனர் அருண் கோபியை இருக்கமாக கட்டி அணைத்தவாரு நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த இயக்குநருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட மீரா ஜாஸ்மீன் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் | Meera Jasmine


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.