நிகழ்ச்சி மேடையில் மீனாவிடம் ஓப்பனாக 'முத்தம்' கேட்ட பிரபலம் - அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
நடிகை மீனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
சூப்பர் சிங்கர்
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி பல சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'சூப்பர் சிங்கர்' உள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள் மேலும் பிரபலம் அடைந்து சினிமாவில் பின்னணி பாடகர்களாகவும் மாறியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது . இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல முன்னணி நடிகையான மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இவருடன் பாடகர் மனோ மற்றும் ஸ்டீபன் சகாரியா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
முத்தம் கொடுத்த மீனா
அப்போது இந்த நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டாக இருக்கும் சிறுமி ஒருவர் மீனாவிடம் அவரும் ரஜினிகாந்தும் இனைந்து நடித்த 'முத்து' படத்திலுள்ள டயலாக் ஒன்றை பேசினார்.

மிகவும் பிரபலமான டயலாகான இறுக்கி அணச்சு ஒரு உம்மா தருமோ? என்று அந்த சிறுமி கேட்க மீனாவும் சிறுமியை கட்டி அனைத்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ இப்போது இணையத்தில் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil