அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ பண்புகள்
diabetes
cholesterol
back pain
blood cells
weight loss
By Kishanthini
அஞ்சறைப் பெட்டி என்பது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி என்றே சொல்லலாம்.
இதன்மூலம் நோயில்லா வாழ்வியல் முறையை முன்னோர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள்.
சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றைக் கொண்ட அஞ்சறைப் பெட்டியின் மகிமை வார்த்தைகளில் அடங்காது.
அந்தவகையில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ பண்புகள் என்ன என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.