மருந்து, மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்
cure
diabetes
medication
pill
By Jon
மனிதருக்கு இருக்கும் பல நோய்களில் இந்த சர்க்கரை நோயும் ஒன்றாகும். இந்த சர்க்கரை அளவு எமது உடலில் அதிகரித்தாலும் பிரச்சினை, குறைவடைந்தாலும் பிரச்சினைதான்.
தீராத நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று என்றால் மிகையாகாது. அந்த வகையில் மருந்தில்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என்பதை ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
இது தொடர்பில் Dr. K.Gowthaman தரும் விளக்கம் இதோ...