2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கப்போகும் பிரபல McKinsey & Company - வெளியான அதிர்ச்சி தகவல்...!

India
By Nandhini Feb 22, 2023 08:28 AM GMT
Report

2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக மெக்கின்சி & கோ நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

2,000 ஊழியர்களை பணிநீக்கம்

ஆட்குறைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வந்த மெக்கின்சி & கோ. 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அந்நிறுவன ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ப்ளூம்பெர்க்கின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மெக்கின்சி & நிறுவனம் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. நிர்வாகக் குழு, வேலைவாய்ப்புக் குறைப்புத் திட்டத்தின் கீழ் அதன் கூட்டாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அளிக்க உள்ளது. மேலும், அவர்களின் பராமரிக்க உதவும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

mckinsey-company-2000-employees-out