60 வயது அண்ணனுக்கு திருமணம் நடத்திவைத்த தங்கை - நெகிழ்ச்சி சம்பவம்

Marriage Mayiladuthurai
By Sumathi Jun 26, 2025 11:30 AM GMT
Report

மயிலாடுத்துறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது குடும்பத்தில் 4 மாற்றுதிறனாளிகள் உள்ளனர். தந்தை காலமான நிலையில் தாய் வாய் பேசமுடியாதவர்.

இதில் மூத்த மகனுக்கு 60 வயதான நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பம் எண்ணியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஐபிசி மங்கை சேனல் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவரது திமணத்தை நடத்தி வைத்துள்ளது.

அந்த நெகிழ்ச்சி காணொளி இதோ..