மாயா ஒரு லெஸ்பியன்...அவருடன் கூட உறவில் இருந்தா..? ஷாக்கிங் நியூஸ் சொன்ன பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் மாயா குறித்து பிரபல பாடகி சுசித்ரா திடுக்கிடும் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
மாயா
விக்ரம் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமடைந்தவர் மாயா. உண்மையில் theatre ஆர்ட்டிஸ்டான இவர் அந்த துறையில் தனது கவனத்தை செலுத்து வருகின்றார்.
தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பெரிய சலசலப்பை இவர் தான் அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றார். பிரதீப் - மாயா விவகாரம் பெரும் பிரச்சனையை பிக் பாஸ் வீட்டினிலும் ஏற்படுத்த அது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் எதிரொலித்து வருகின்றது. பலரும் சகட்டுமேனிக்கு மாயாவை விமர்சித்து வரும் நிலையில், பின்னணி பாடகியான சுசித்ரா மாயா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து பெரிய அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் சுசித்ரா, மாயா ஒரு லெஸ்பியன் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் ஒருவருடனும் மாயா உறவில் இருந்தார் என குறிப்பிட்டு, என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கியிருக்கார் என்ற சுசித்ரா, நிறைய மாயவை பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
