ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் மாஸ்டர் எமோஜி
master-vijay-lokesh
By Jon
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இமாஸ்டர் படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனை விஜய் தனதுட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விஜய ரசிகர்கள் மாஸ்டர் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிடும்போது இந்த எமோஜி தானாகவே வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த எமோஜியை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
— Vijay (@actorvijay) January 1, 2021