மாஸ்டர் ப்ளான் போட்ட ஓபிஎஸ்! 21ம் தேதிக்கு பிறகு அதிமுகவில் நடக்கப்போவது என்ன?
ADMK
AIADMK
Chennai
O. Panneerselvam
By Thahir
அதிமுகவில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து சொல்ல இயலாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளான்
வருகிற 21ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள YMCA திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலேசானைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர்,
வருகிற 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.